சிவகங்கை மாவட்டம் கல்லல் மெயின் ரோடில் இந்த உணவகம் இயங்குகிறது. நாட்டு கோட்டை செட்டியார் திரு சரவணன் அவர்கள் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு (Unlimited) வழங்குகிறார்கள். மக்களின் வறுமை நிலை கருதி தர்மமாக ஒரு ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது. பொதுமக்கள் கேட்டு கொண்டதின் விளைவாக தற்காலிகமாக 10 ருபாய்க்கு வழங்க படுகிறது. இலங்கை சிங்கப்பூர் இயங்கிறதாம். காரைக்குடியில் கட்டிடம் கட்டி முடிந்த நிலையில் விரைவில் ஆரம்பம் ஆக உள்ளது.
10 ரூபாய்க்கு Unlimited சாப்பாடு