இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை கட்டமைப்பு. நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் மோடி கலந்தாய்வு
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை, கட்டமைப்பு மற்றும் நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் திரு மோடி விரிவான கலந்தாய்வு நடத்தினார். நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கு…